முதுமை

முதுகெலும்பை வில்லாய் வளைத்த முதுமை
முதுகில் ஏறிக்கொண்டு

உடல் மொழியில் தோற்று போன யவரிடமும் ,

பாதையிலோ பயணத்திலோ வழி விட தோன்றாத நமக்கு

நாளைய மூப்பு நினைவிருப்பதில்லை...

எழுதியவர் : மதன் (26-Feb-14, 9:37 pm)
சேர்த்தது : மதன்
Tanglish : muthumai
பார்வை : 275

மேலே