முறுக்கு மாவை

முறுக்கு மாவைப் பிழிந்து எடுத்து
சுடும் எண்ணையில் இட்டால் வேகும்
முறுக்கிப் பிழிந்த துணிகளை எல்லாம்
சுடும்வெயிலில் இட்டால் காயும்

எழுதியவர் : (27-Feb-14, 4:35 pm)
பார்வை : 60

மேலே