சிவ சிவ என்று

சிவ சிவ என்று சிவராத்திரி அன்று
சிவனும் சக்தியும் ஒன்றே என்று
சிவனை ஸ்மரணம் செய்து கொண்டு
சிவசக்தியாய் விழித்திரும் இன்று

எழுதியவர் : (27-Feb-14, 4:24 pm)
Tanglish : jiva jiva enru
பார்வை : 50

மேலே