இரண்டு வரி கதை சுடச் சுட
இரண்டு வரி கதை சுடச் சுட
-------------------------------------------
டிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா? என்றான் பள்ளியில் போலிஸாக மாறுவேடமிட்டு செல்லும் சிறுவன்.
இதை பார்த்த போலிஸ் காண்ஸ்டபிள் நம்மை பார்த்துதான் எதிர்கால தலைமுறை வளரும் என உணர்ந்து சில்லரையை கண்டக்டரிடம் நீட்டினார் டிக்கட் வாங்க.
ரிலாக்ஸ் ப்ளீஸ்