என்னுடன் உன் நினைவுகள் தனிமையில் நான் 555

அழகே...

நீ என்னுடன் இல்லாத
நேரங்களிலும்...

குடை
பிடிக்கிறேன் நான்...

மழைத்துளிகள்
உன் பாத சுவடுகளை
நனைத்து விடுமே என்று...

நீ என்னுடன் இல்லாத
நேரங்களில் கட்டியனைகிறேன்...

உன் நினைவுகளை...

தனிமையில் நடை போடா
கற்று கொண்டேன்...

நீ இல்லாமல்...

உலகை ரசிக்க கற்று
கொள்ளவில்லை...

நீ என்னுடன்
இல்லாமல் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Feb-14, 8:42 pm)
பார்வை : 578

மேலே