வினா தொடுத்தல்

இயற்கையை ரசிக்க அழைத்து சென்றவளே இடையில் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு நீச்சல் தெரியுமா? என வினா தொடுத்தால்.. அதுபோல நேசித்த காதலனே காதலியை பார்த்து நீ கற்பு கரசியா? என வினா தொடுத்தால்..

எழுதியவர் : சிந்து கஸ்தூரி (27-Feb-14, 4:02 pm)
பார்வை : 144

மேலே