சரிசமமாய் ஆள்கின்றனர்

சூரிய ஆணும்
நிலவுப் பெண்ணும்
சரிசமமாய் ஆள்கின்றனர்
உலகை...

எழுதியவர் : ஆரோக்யா (27-Feb-14, 10:11 pm)
பார்வை : 65

மேலே