சூரியவாழ்த்தும் சூரியகீதமும்

விடியலின் சூரியவாழ்த்தும்
அந்தியின் சூரியகீதமும்
பறவைகளால் பாடப்படுகிறது
நிதமும்..

எழுதியவர் : ஆரோக்யா (27-Feb-14, 10:18 pm)
பார்வை : 67

மேலே