நட்சத்திர புள்ளிகளை

வானம் முழுக்க
வண்ண கோலமிட
நட்சத்திர புள்ளிகளை
நாளும் இடுகிறாள்
நிலவுப்பெண்..

எழுதியவர் : ஆரோக்யா (27-Feb-14, 10:23 pm)
பார்வை : 139

மேலே