இயற்க்கை

என்று உதிர்வோம் என்று கூட தெரியாத அந்த பசுமையான இழைகள் எப்பொழுதும் காற்றோடு கலந்து உறவாடுகின்றன....

அவை என்று உதிர்வோமென்றும் நினைப்பதில்லை,
அவை நிகழ் கால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன..!!!

நாம் இயற்கையிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு....!!!

எழுதியவர் : பெ .திவ்யா (28-Feb-14, 12:04 am)
Tanglish : iyarkkai
பார்வை : 280

சிறந்த கவிதைகள்

மேலே