கவிதை

எல்லாரும் நல்லா எழுதுங்க
நல்லதா எழுதுங்க
அவரவர் கவிதை அவரவர்க்கு
நன்றாய் தானே இருந்திடும்

அடுத்தவரை பாதிக்காமல்
அடுத்தவர் மனதில் ஆழ பதிந்தால்
அதுதான் உங்கவியின் சிறப்பு
நன்மையை மட்டும் சொல்லுங்க

கடிந்து கொள்ள வேண்டாமே
கடந்து வந்ததை சொல்வோமே
அனுபவம் மற்றவர்க்கு பாடமாய்
புதிதாய் பிறக்கட்டும் வாழ்க்கையெல்லாம்

எழுதியவர் : பவானி (28-Feb-14, 10:07 pm)
Tanglish : kavithai
பார்வை : 152

மேலே