உயிர் உதிரும் நிலை

உயிர் உதிரும் நிலை
என்னுள்..
நீ என்னிடம் பேசாமல்
என்னை தட்டிகழிக்கும் போது..!

எழுதியவர் : கோபி (28-Feb-14, 10:44 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : uyir uthirum nilai
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே