அடித்துச் செல்லப்பட்டேன்

அவள் கன்னக்குழியில்
மூழ்கி நனைந்தேன்...

சிரிப்பென்னும் வெள்ளப்பெருக்கில்...















(பேருந்தில் நான் ரசித்தேன்..அழகான ஒரு மழலையின் சிரிப்பை...)

எழுதியவர் : திருமூர்த்தி (28-Feb-14, 11:06 pm)
பார்வை : 169

மேலே