நகையும் ,நகையும்
நகையும் நகையும்
-----------------------------
நகைக்கு நிறமுண்டு,தரமுண்டு ,அழகுமுண்டு
இவையெல்லாம் இருந்தும் சுவை இல்லையே
ஆயின் "நகைக்கு" சிரிப்புண்டுண்டு, சுவையுண்டு
அழகுமுண்டு ஆகா இன்னகையே ஆனந்தம்

