முடிவில் மகிழ்ச்சி - மணியன்

==== அடடா. . . . கச்சேரியில் அவ்வளவு பிரமாதமாக பாகவதர் பாடுகிறார் போல.
சுற்று வட்டாரமே அதிரும்படி சபாவின் உள்ளிருந்து கைதட்டல் ஒலி விண்ணைப்
பிளக்கிறதே ! ! !,

**** ரொம்ப புகழாதீரும் அய்யா.பாகவதர்
இத்துடன் கச்சேரியை முடித்துக் கொள்வதாக
அறிவித்திருப்பார்.அதனால் வந்த சந்தோசம்தான்
இது.


*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (2-Mar-14, 11:19 am)
பார்வை : 266

சிறந்த நகைச்சுவைகள்

மேலே