வேற வழியே இல்லையா

அவர் : என் பொண்டாட்டி என்னையே ரொம்ப அடிக்கிறாடா....


இவர் : ஒண்ணு செய்.... போலீஸ்ல போய் கம்ப்ளைண்ட் பண்ணு.


அவர் : அது முடியாதுடா..


இவர் : ஏன்?


அவர் : ஏன்னா என் பொண்டாட்டியே போலீஸ் இன்ஸ்பெக்டர் தான்.

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Mar-14, 12:21 pm)
Tanglish : vera valiye illaiya
பார்வை : 275

சிறந்த நகைச்சுவைகள்

மேலே