மூக்கு கண்ணாடி
மனைவி : ஏங்க.. எப்ப நான் வந்தாலும் உடனே கண்ணாடிய போட்டுகிறீங்களே, ஏன் ?
கணவன் : அதில்லமா....டாக்டர் தான் தலைவலி வரும்போதெல்லாம் கண்ணாடிய போட்டுக்க சொன்னார்..