கைரேகை

(கைரேகை ஜோசியர்கிட்ட போன நம்மாளு பையன்....)


ஜோசியர் : தம்பி நீங்க நெறையா படிப்பீங்க...


பையன் : யோவ், மூணு வருசமா ஒரே வகுப்புல நெறையா படிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.எப்போ பாஸ் ஆவேன்னு பாத்து சொல்லு.

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Mar-14, 9:48 pm)
பார்வை : 190

மேலே