நெல்லையில் ஒரு பவர்கட் காலத்தில்

நபர்1 : அண்ணாச்சி இருட்டுக்கடைக்கு எந்த வழியா போகணும்?
நபர்2 : எல்லா கடையும் இருட்டாத்தான் இருக்கு உங்களுக்கு எந்த கடைக்குப் போகணும்?
நபர்1 : ???!!!!

எழுதியவர் : நிக்கல்சன் (2-Mar-14, 10:50 pm)
பார்வை : 200

சிறந்த நகைச்சுவைகள்

மேலே