இந்த காலத்து புள்ளைங்க

(5 வயசு பையன் அப்பாவைப் பார்த்து.....)


பையன் : யப்பா....இங்க வா....


அப்பா : டேய்...அப்பாவை மரியாதையா கூப்பிடணும்டா...


பையன் : சரிப்பா...மரியாதையா இங்க வா....

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Mar-14, 11:02 pm)
பார்வை : 308

சிறந்த நகைச்சுவைகள்

மேலே