காதலாய்
மெல்ல நடக்கும் பாதங்கள்
மேகமழை வானமாய்
என் உதட்டின்
உச்சரிப்பின்
மௌன போரட்டங்கள்
கதை பேசும் கரு விழிகளில்
உனக்கானா
தேடல்கள்
மனதின் இதய துடிப்பில்
உனக்கான அன்பின்
துடிப்புக்கள்
இப்படி எத்தனை என்னுள்
என் தலை சூட
மலர்கின்ற பூக்களாய் நீயும் உன் காதலும்.
அன்பின் வாசமாய்
என் இதய தொட்டத்தை நிறைந்து
இருக்க
நானொ ஒற்றை அடி பாதையில்
இருவரும் எதிர் கோண்டு நடக்கின்றொம்
என் புரிதல் நீ ஆகி
உன் புரிதல் நான் ஆகி செரா நிமிடங்களின் வேதனைகளை உள் வாங்கி நாம் சேரும் நிமிடங்களின் இன்பங்களை எதிர்நொக்கி
என்னவனே
......நீயும் நானூம்
அன்பாகி அன்பால் கரைந்து உன்
அன்புக்காக
இறக்க..... நீ இல்லை அனால்
நோடிகளோடு நீ என்னுள் காதலாய்....