பிரித
![](https://eluthu.com/images/loading.gif)
என் கவிதை படைப்பின்
பிரம்மாவாய்
நான் இருப்பினும்
எப்போதும்
அதன் கருவாய்
நீயும் உனக்கான காதலும்
இருக்க
நீயோ பிரித்தெடுக்க
நினைகிறாய்
உன்னில் இருந்து என்னையும்
என்னில் இருந்து உன்னையும்
இமை கூட பிரியலாம்
கண்களை
என் கண்ணின் ஒளியே நீ ஆகிட
எப்படி பிரிவேன்
என்னவனே
என் முச்சின்
சுவாசத்தில்
களந்து விட்ட
காதலை
கசிந்து உருகும்
என் காதல் அன்பை தாண்டி
இயன்றால்
என் இறப்போடு
பிரித்து செல்
என்னையும்
உன்னையும்