பிரியமுடன்

சிருக சிருக செர்த்து வைத்த
வைத்த
உனக்கான
தேன் கூட்டு காதல்
பருவம் வந்தும்
பருகபடாமல் காத்திருக்க
நீயோ என் காதல்
உனந்தென்று
தெரிந்தும்
உன் மோனகளால்
தள்ளி நிற்கிறாய்
நானோதினம் தினம்
காதலின் ஒற்றை
பறவையாய்
கவி பாடி மகிழ்கிறேன்
இன்னமும் என் இதய பக்கதில்
விருட்சமான
உனக்கான காதலும்
கனவோடு கலைந்த
எனக்கான காதலுமாய் .......................
தாய்யின் மடி தேடி ஓடும்
கன்று குட்டியாய்
அன்பன் உன்னின்
அன்பின் மடி தேடி.....பிரிவின் வலிகளை பிரியமுடன்
நேசிக்கும் உன்னவளாய் இன்றும்



அன்புடன்
அன்பின் யாசகி
தமிழ் நிலா

எழுதியவர் : தமிழ் நிலா இளமதி (3-Mar-14, 6:16 am)
Tanglish : piriyamudan
பார்வை : 116

மேலே