கண்ணில்லா

நீர் செலும் வழி அறிய முடியாது
நிஜம் இருக்கும் மனம் பார்க்க முடியாது
கண்ணிருக்கும் உன்னால் கவனத்தை கட்டுப் படுத்த முடியாது
கண்ணில்லா என்னால் எவருக்கும் தும்பம் நேராது
எனக்கு பார்வை இல்லையே என்று சந்தோஷப்படுகிறேன்
எங்கே எனக்கு பார்வை இருந்து
என் மனமும் உங்களைப்போல் பாழாகிவிடுமோ என்று .

எழுதியவர் : ரவி.சு (4-Mar-14, 12:01 am)
Tanglish : kannilla
பார்வை : 92

மேலே