நகைச்சுவை 082

" ஆப்பரேஷன் தியேட்டர்லே இத்தனை சாமி படங்களை ஏன் மாட்டி வெச்சிருக்கீங்க டாக்டர் ? "

" ஏதாவது ஒரு சாமியாவது பேஷண்டை காப்பாத்த மாட்டாங்களா என்கிற நப்பாசையிலேதான் !! "

எழுதியவர் : (4-Mar-14, 2:10 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 134

மேலே