5 வருடம் காதல்

இருவரும் பார்க்காமல் 5 வருடம் போன் மூலியமாக அறிமுகம் ஆனார்கள் .....
இருவரும் காதல் அதிகமானது ...
இருவரும் நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள் ...சந்திக்கும் போதே இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று திட்ட மிட்டு கோயிலுக்கு சென்றனர் ...

தலைவி தலைவனை பார்க்கிறாள் ....தலைவனை கண்டதும் தலைவி அதிர்ச்சி ஆகிறாள் ....

தலைவனை (ஊனம்)
3 பேர் தூக்கி கொண்டு வந்தனர் ....அதிர்ச்சியில் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் திருமணதிருக்கும் ஒப்பு கொண்டாள் ....

திருமணம் முடிந்தது ....இருவரும் பஸ் ஏறுவதற்கு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர் .....தலைவி இதோ இப்போ என் வீட்டுக்கு போன் பேசி கொண்டு வரேன் என்று கூறி அவனை பஸ் ஸ்டான்ட்லில் விட்டு விட்டு சென்றாள்...

தலைவனும் காத்து கொண்டு இருந்தான் ....

தலைவி வரவில்லை .......மறுநாள் தலைவியின் வீட்டுக்கு சென்றான் .....அவர்கள் ஊரே காலி செய்து விட்டு போய்விட்டனர் ....வருத்ததோடு நடந்ததே

ஒரு பெண்ணிடம் கூறினான் ........அப்பெண் அவன் மேல் பரிதாபம் பட்டு நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ...திருமணம் செய்து கொண்டாள் .....அவனுக்கு வாழ்வும் வெளிச்சமானது ....


பெண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் .....தீயவர்களும் இருக்கிறார்கள் ..........

எழுதியவர் : lakshmi (4-Mar-14, 7:12 pm)
பார்வை : 240

மேலே