ஊசல்
தோணிகளின் ஓய்வில்,
அமைதி இருப்பதில்லை !
அது சுமைகளை எதிர்நோக்கி,
மெலியதாய் அசைந்தபடியே இருக்கும் !
தனது தனிமைகளுக்கு அர்த்தம் புகட்டாமல்,
விதிக்கப்பட்டதே வாழ்க்கை எனும் பாடம்புகட்டி !!
தோணிகளின் ஓய்வில்,
அமைதி இருப்பதில்லை !
அது சுமைகளை எதிர்நோக்கி,
மெலியதாய் அசைந்தபடியே இருக்கும் !
தனது தனிமைகளுக்கு அர்த்தம் புகட்டாமல்,
விதிக்கப்பட்டதே வாழ்க்கை எனும் பாடம்புகட்டி !!