எல்லா வளமும் வந்து சேரும்
சந்தோசமா நாளை தொடங்குங்கள்
சங்கடத்தை கொஞ்சம் ஒதுக்குங்கள்
கடிகார முள்ளோடு ஜாக்கிங் செய்யுங்கள்
கவலைகளோடு பேச்சை நிறுத்தி வையுங்கள்
இதோ கை கொடுக்கிறது சூரிய வெளிச்சம் - இனி
கரும் புள்ளிகள் எல்லாம் அதிர்ஷ்ட மச்சம்....!!