வெளிச்சம் வந்தது எப்படி

நீருக்குள் எப்படி வெளிச்சம் வந்தது ?
நீண்ட வானிலே கதிரும் வந்தது.....!!

நீயும் சட்டென மகிழத் தொடங்கிடு
நிச்சயம் உன்னிடம் உலகம் உள்ளது...

அடுத்தவரை கெடுக்கும்
அசிங்க எண்ணம் வேண்டாம் என

அகத்தை சுத்தமாக்குவோம்
அது போதும் மகிழ......!!

அடுத்தவரி இப்படைப்பில்
நான் என்ன எழுத.....?

அன்பின் ஆழத்தை சொல்லி விட்டேன்
ஆனந்தத்தை பழக.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Mar-14, 6:47 am)
பார்வை : 117

மேலே