+++மின்வெட்டிலிருந்து விமோச்சனம்+++
மக்கள்: மின்வெட்டில் இருந்து எங்களுக்கு விமோச்சனமே இல்லையா...?
கட்சித்தலைமை: இருக்கு இருக்கு கண்டிப்பா இருக்கு.. இந்த தேர்தல்ல மட்டும் எங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருங்க.. அதுக்கப்பறம் உங்களுக்கு மின்வெட்டே கிடையாது..
(பலத்த கைத்தட்டல்)
கட்சித்தலைமை: (மனசுக்குள்: இனிமே மின்சாரமே தரப்போறதில்ல.. மின்சாரம் இருந்தாதானே மின்வெட்டு.. இனிமே என்றுமே இல்லை மின்வெட்டு... ஹா ஹா)