பிணவாடை

பூனைகள் பிரச்சாரம்
சோதனை கூடத்து எலிகளே
அம்மணமாக நிற்காதீர்

ஊர்வலம் வருது
பிச்சைகாரர்களின் பணப்பெட்டியில்
பாரததாயின் பிணவாடை..!

எவனும் கற்பழிக்கட்டும்
நாட்டுமக்களின் இலவச ஆசையில்
ஜனநாயக மங்கை !
-------------------------இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (5-Mar-14, 10:28 am)
பார்வை : 240

மேலே