அந்தக் கதை
அடைமழை வேளையில்
தவறவிடப்பட்டுள்ள
குடையதில் இருக்கிறது,
நடந்து செல்லும் ஒரு
காதல் கதை..
நடந்து வருகிறாள் காதலி
நனைந்து மழையிலென்று,
பிடித்திருந்த குடையைப்
போட்டுவிட்டு அவளுடன்
நடந்து போகிறானாம் நனைந்து...!
அடைமழை வேளையில்
தவறவிடப்பட்டுள்ள
குடையதில் இருக்கிறது,
நடந்து செல்லும் ஒரு
காதல் கதை..
நடந்து வருகிறாள் காதலி
நனைந்து மழையிலென்று,
பிடித்திருந்த குடையைப்
போட்டுவிட்டு அவளுடன்
நடந்து போகிறானாம் நனைந்து...!