ஒரு சொல்

ஒரு சொல் கவிதை அம்மா
ஒரு சொல் வீரம் அப்பா
ஒரு சொல் பலவீனம் அன்பு ்
ஒரு சொல் பலம் பணம்
ஒரு சொல் துணை நட்பு
ஒரு சொல் சுகம் காதல்
ஒரு சொல் முடிவு மரணம்...

எழுதியவர் : சித்ரா ராஜ் (6-Mar-14, 7:56 pm)
Tanglish : oru soll
பார்வை : 102

மேலே