அழுகை

அழுதே பெற்றாள்
அழுது கொண்டே பிறந்தேன்
அழுகையினூடே வாழ்ந்தேன்
அழவைத்தே இறந்தேன்....
அனைத்தும் அழுகையானதோ
அழுகையே அனைத்துமானதோ...

எழுதியவர் : சித்ரா ராஜ் (6-Mar-14, 7:42 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 71

மேலே