வெற்றி-ஆன்மீக கவிதை

வெற்றி-ஆன்மீக கவிதை
----------------------------------------
ஆன்மீக வாதி ஆசையை
அறுத்து வெற்றி பெறுகிறான்
சிற்றின்பவாதி ஆன்மீகத்தின்
வெற்றியை இழந்து
வேதனை படுகிறான் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Mar-14, 8:57 am)
பார்வை : 101

மேலே