சாலைவிதிங்கோவ்

வாத்தியார் : ஏண்டா லேட்டா வர்ற...?


மாணவன் : நீங்கதானே சார் சாலைவிதிகளை பின்பற்றனும்னு சொன்னீங்க அதான் லேட்டு.


வாத்தியார் : சாலைவிதிக்கும், நீ லேட்டா வர்றதுக்கும் என்னடா சம்பந்தம்....?


மாணவன் : சார்...நான் வேகமாத்தான் வந்துகிட்டு இருந்தேன் சார்....ரோட்டுல ஒரு பலகையில "அருகில் பள்ளி மெதுவாக செல்லவும்" ன்னு போட்டிருந்துச்சு, அதான் சார் லேட்டு...

எழுதியவர் : உமர் ஷெரிப் (7-Mar-14, 12:47 pm)
பார்வை : 283

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே