மதுவும் புகைத்தலும்

இருவிரல் இடையே
முளைத்த புது
விரலாய்...

இன்றைய மானிடர்
கைகளிலெங்கும்
புரளுகிறது...

மரணத்தின் பாதைய
நோக்கிய அழைத்துச்
செல்கிறது...

குடும்பமும் சீரழிகிறது
சிகரட்டும், மதுவும்
தலை தூக்கியதால்...

வந்துவிடு வெளியே
குடியும், புகையும் உன்னை
என்றும் சீரழிக்கும்

இயற்கையே என்றென்றும்
உன்னை அரவனைக்கும்..

இவ்விரண்டும் இல்லாத
விசேஷங்களை கூட
தரக்குறைவாகவே
கருதுகின்றனர்...

எழுதியவர் : எம். ஏ. அஸ்ரப் ஹான் (7-Mar-14, 1:41 pm)
சேர்த்தது : Iam Achoo
பார்வை : 2435

மேலே