சீக்ரட்டீஸ்

(காதல் கல்யாணம்....முன்னும் பின்னும்- பார்த்து நடக்க வாழ்க்கைப் பாதையில் - சாக்ரடீஸ் தம்பி சீக்ரட்டீஸ் எழுதும் சீக்ரட்டான தகவல் புத்தகம்...)

(முன்குறிப்பு : ஆண்களுக்கு மட்டும்.....)

க.மு.: உங்கள நேர்ல பாக்கணுமே...
க.பி. : வெளியே போகவே மாட்டாளோ..?


க.மு.: ஐ லவ் யு
க.பி. : உனக்கெல்லாம் இரக்கமே வராதா..?


க.மு.:நீங்க பேசுறத நாள்பூரா கேட்கனும்போல இருக்கு...
க .பி.: எப்படா நிறுத்துவா..?


க.மு.:உனக்கு சமைக்க தெரியுமா?
க.பி. இன்னைக்கி என்னமா சமைக்க..?


க.மு. ஹேய்..இதுகெல்லாம் போயி கண்கலங்கிக்கிட்டு...
க.பி.: எவ்வளவு அழுதாலும் ஏன்னுகூட கேட்க மாட்டேங்குறா....

********* ******************** ************** ********* *********

(இன்னும் இதுபோன்ற அனேக தகவல்+தத்துவங்களுடன் வெளிவரவிருக்கிறது புத்தகம் - உன் வாழ்கை உன் கையில்- ......காத்திருங்கள் நேயர்களே....சருகிவிடாதீர்கள் வாழ்க்கையிலே....)

எழுதியவர் : உமர் ஷெரிப் (7-Mar-14, 1:44 pm)
பார்வை : 313

சிறந்த நகைச்சுவைகள்

மேலே