இட்லி

" மூன்றிலிருந்து மூன்றை கழித்தால் என்ன வரும்..?"

"தெரியல சார்..."

"சரி... புரிகிற மாதிரியே சொல்றேன். உன்னிடம் மூன்று இட்லிகள் உள்ளது... அந்த மூன்று இட்லிகளை உன் தம்பிக்கு கொடுத்துவிட்டாய்.... மீதி என்ன இருக்கும்...?
*
*
*
*
*
*
*
*
*
" சட்னி சார்..!"

எழுதியவர் : (7-Mar-14, 11:17 pm)
பார்வை : 189

மேலே