பல்லு
(ஹாஸ்டலில் படிக்கும் இரு மாணவர்கள்....)
அவன் : டேய் நண்பா...உன்கிட்ட புது பிரஷ் இருந்தா குடேன்...என் பிரசுல ஒரு பல்லு போய்டிச்சு...
இவன் : ஏண்டா ஒரு பல்லுதான போயிருக்கு... சும்மா அதையே வச்சு தேய்டா...
அவன் : அது முடியாதுடா..ஏன்னா ..அதுதான் கடைசி பல்லு.