மகளிர் தினப் போராட்டம் - மணியன்

**** ஏம்பா . . இன்று மகளிர் தினமும் அதுவுமா பெண்கள் எல்லோரும் ஊர்வலமாக வருகிறார்கள்.அதுவும் யாரையோ ஒழிக. . ஒழிக. . என்று கோஷம் வேறு போடுகிறார்களே ஏன் ?,

=== அதுவா. . . யாரோ ஒரு கட்சித் தலைவர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கட்சிக்
காரர்கள் அனைவரும் பெண்களுக்கு இனிப்பு கொடுங்கள் என்று சொல்வதாக நினைத்து எல்லோரும்
பெண்களுக்கு அல்வா கொடுங்கள் என்று அறிக்கை விட்டு இருக்கிறாராம். . .


*** *** *** ***

** நகைச்சுவைக்காக மட்டும் **

365 வது மகளிர் தின நல் வாழ்த்துக்கள் ! ! .
** மணியன் **

எழுதியவர் : மல்லி மணியன் (8-Mar-14, 1:50 am)
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே