அன்பளிப்பு

என்னங்க இன்ஸ்பெக்டர் பக்கத்திலெ இருக்கும் போதே அந்த அம்மா ஒரு ஆளை செருப்பு எடுத்து அடிக்கப் போறாங்க?

அவரு ஒரு கட்சி வேட்பாளரோட அடியாளாம்.. அவரோட கட்சி சின்னம் செருப்பாம். அந்த அம்மா வேற கட்சியச் சேர்ந்தவராம். அந்த ஆள் அந்தப் பகுதியிலெ ஒவ்வொரு வீட்டுக்கும் போய் வீட்டிலிலுள்ள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஜோடி செருப்பை அன்பளிப்பாக் கொடுத்து ஓட்டுக் கேட்டாராம்.இப்ப அந்த அம்மாகிட்ட வசமா மாட்டீடாரு..

அடப் பாவமே

எழுதியவர் : அன்புமணி செல்வம் (8-Mar-14, 9:17 am)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே