பழிக்குப் பழி
(ஆபரேஷனுக்கு தயாராகிக் கொண்டிருந்த கணவன்....மனைவியிடம் )
கணவன் : ஒருவேளை நான் ஆப்பரேசனுக்கு அப்புறம் செத்துபோயிட்டா,நீ அந்த டாக்டரதான் கல்யாணம் பண்ணிக்கணும் ...
மனைவி : ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க..?
கணவன் : அதில்லமா.....அந்த டாக்டர பழிவாங்குறதுக்கு இதுதான் சரியான வழி....