நனவில்
இதுதான் உலகம் ,
இதுதான் வாழ்வு..
இன்றைய நடப்பு,
நேற்றைய
நாளைய நினைப்பு..
நினைவில் வாழ்வதைவிட
நனவில் வாழ்ந்து
நல்லதே செய்...!
இதுதான் உலகம் ,
இதுதான் வாழ்வு..
இன்றைய நடப்பு,
நேற்றைய
நாளைய நினைப்பு..
நினைவில் வாழ்வதைவிட
நனவில் வாழ்ந்து
நல்லதே செய்...!