சமையல் டிப்ஸ்
கோடைகாலம் தொடங்கிவிட்டது உணவில் அதிகமாக காய்கறிகள் பழங்கள்
சேர்த்துக்கொள்ளலாம்.
தயிரை தயிராக எடுத்துக்கொள்ளாமல் மோராக எடுத்துக்கொள்ளலாம்.
கடையில் வாங்கும் குளிர்பானங்களை விட மோரை பருகினால் உடலுக்கும்
நல்லது.
உணவில் அடிக்கடி புதினா கொத்தமல்லி துவையல் சேர்த்துக்கொள்ளலாம்.
இரண்டு ஸ்பூன் தயிர் துளி இஞ்சி இரண்டு சீரகம் கொத்தமல்லி சேர்த்து அரைத்து
நான்கு டம்லர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மோராக பருகினால் ஜோராக இருக்கும்.