மகளிர் தினம்

அன்புக்கு அன்னையாய்..!
அறிவுக்கு சகோதரியாய்..!
அனைத்துக்கும் தோழியாய்..!
அணைப்புக்கு காதலியாய்..!
என்று, நம் வாழ்க்கையில்
பெண்கள் இல்லாத இடமே
இல்லை...!
பெண்கள் நம் நாட்டின் கண்கள்
ஒத்துக்கொள்கிறோம் இந்த ஆண்கள்..!

எல்லோருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜெகன் (8-Mar-14, 7:42 pm)
Tanglish : makalir thinam
பார்வை : 459

மேலே