+++சில வருடங்களுக்கு பிறகு ஒரு நாள்+++
ஒரு பெண்: என்னடி.. ரோட்ல ஆம்பளைங்கல்லாம் ஏதோ ஊர்வலம் போறது மாதிரி இருக்கு...
மற்றொரு பெண்: அதுவா.. தினமும் நடக்கறது தாண்டி.. அவங்களுக்கு நம்பளுக்கு இணையா எல்லாத்திலேயும் சம உரிமை வேணுமாம்...
ஒரு பெண்: நல்லா இருக்கே நியாயம்...!!!