ஹைக்கூ

அமாவாசை
இரவின்
மடியில்
துயிலும்
உங்கள் கவிதை
வரிகளில்
பனித்துளிப்
பட்டுத் தெறிக்கிறது !
நிலா முகம்
பார்க்க .....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-14, 7:27 pm)
Tanglish : haikkoo
பார்வை : 59

மேலே