சுட்டேன் அவனை........!!!!!


எனக்கு பறக்க
கற்றுக்கொடுத்த
பறவையை சுட்டான்
அவன்

அவனிடன்
சுட கற்றுக்கொண்டு
சுட்டேன் அவனை..........!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 11:32 am)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 362

மேலே