கடிதம்.........!!!!!!


யாரோ
கிழித்துப்போட்ட
கடிதத்தை
ஒன்று சேர்த்து படித்தேன்
கடிதம் பல
கதைகளை சொன்னது..........!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 11:32 am)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 289

மேலே